அரசு கண்டக்டரும், தனியார் கண்டக்டரும் மோதல்...நேரத்தால் பிரச்சினை
தனியார் பேருந்து நடத்துநருக்கும் அரசுப் பேருந்து நடத்துநருக்கும் மோதல்
பேருந்தை இயக்கும் நேரம் தொடர்பான பிரச்சனையில் ஏற்பட்ட மோதல்
காயமடைந்த தனியார் பேருந்து நடத்துநர் - போலீசார் விசாரணை
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: inworlds.info
Website: www.polimernews.com
Like us on: facebook.com/polimernews
Follow us on: twitter.com/polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.
அந்த தனியார் பஸ் உரிமையை ரத்து செய்ய வேண்டும்.
சண்டையை விலக்க போனா நமக்கும் அடி விழும்னு யாரும் தடுக்கலையோ 🤔🤔
Echakala nayinga
Greedy will make all this unethical behave , don't run behind man made paper
பரவாயில்லையே அரசு நடத்துனரும் வேலை பார்க்குறாங்களே???
Elam timing problem
அடிச்சிகிறது 2 நடத்துனர் என்றதனால விட்டாங்கோ, இல்லையான பஸ்கள் ஆங்காங்கே நின்னுருக்கும். அரசு நடத்துனரை வேறு ஒருவர் அடித்தா!
ஏன்டா சக ஊழியர்கள் சண்டை போடுகிறார்கள் விலக்க வக்கில்லாத ஆம்பளயல் வெட்கம் இல்லை மீசை மட்டும் பார்
Enaathu oruthanum varalaya kaapaatha .?!!avanunga poi sava sollunga.....ticket collection aanathan beta kidaikkumnu private bus kaaranum...sambalam evvalo koduthaalum strike pannura gvt bus karanun adichikitu savattume..intha naatla 10k kizha sambalam vangura ethana per irukkanga!!!! Private bus kaaran seekiram poganumnu makkala maatu mantha madhiri ninaichu adhi vegathula ottuvan bayathula utkkaranum...gvt bus kaaran avanthan gvt bus iyakkura madhiri makkal erinju vizhuvan pathaathathukku gvt bus ellam ootta rainy session la kudai udan sella neridum arasaanga perunthugalil
Sambala chanda apram vandila maadu pola (makkal) yethura chanda 😂😂😂
செத்தான் தனியார் பேருந்து கண்டக்டர். கம்பி நிச்சயம்.
இதுலாம் மோட்டார் ல சாதாரணம் பா
எங்க ஊர் சிதம்பரம் yathukkellam சண்ட potrom paarunga cdm always gethu
ஏ t சி கண்டக்டருக்கு என்னப்பா மாதம் 1 ஆம் தேதி ஆனால் கவர்மெண்ட் சம்பளம் வந்துவிடுகின்றது பிரைவேட் பஸ் டிரைவர்களுக்கு அப்படி ஒன்றும் வருவதில்லை கடுமையாக ஓட்டினால் தான் டிக்கெட் ஏற்றினால் தான் வருமானம் அதே கவர்மெண்ட் பஸ் கண்டக்டர் புரிந்து கொள்வதில்லை
Ella oorulayum ipdi thaan ya nadakkuthu Kanchipuram pakkam vandhu irukkinga la velraj anna Oru vaati bus la vandhu paarunga theriyum
Yarukku vettri 😂😂😂😂😂😂
chidambaram my place
Evano sampathikurathuku nenga y da sandai podringa🤔🤔
அரசியல்வாதி அதிகாரிகள் ஊழல் செய்கின்றார்கள் நீங்கள் ஏன் விசுவாசமாக அடிபடுகிறது நல்லாவ இருக்கின்றது
யப்பா அங்க ரெண்டு பேரு அடிச்சுகிட்டு செத்தா கூட விளக்கி விட ஒருத்தன் இல்லயேடா அவன் அவன் வேலையை பாத்துக்கிட்டு போய் கிட்டு இருக்கான்
🤣🤣🤣
😁
Time தான் அங்க சண்ட போடா வைக்கிறது
அட்ரா அட்ரா😂😂😂
பாலிமர் டைட்டில் ஐடியா : லட்சுமிக்கும், அரசுக்கும் தகராறு னு, போட்ருக்கலாம்.. 😏 ஐடியா இல்லாத பசங்க..
Driver: Ipdiya pesikitu iruntha epdi😂
Arasu perunthai epothu iyaka vedum endru thaniyar perunthu uzhir thermanikka yar athikaram kuduthathu antha uzhiyarai udanadiyaga kaithu seiya vendum athu mattum allamal antha perunthin urimayalaridamum visaranai nadatha vendum
கமிஷன் கொடுத்திருக்கே மாட்டான் தனி கன்ராக்டர் அதனாலே இது நடந்திருக்கும்
Ada pavi neeium Oru nall pravate tha napagam vachiko ipo government ku pona udane thimira
Pls respect drivers bcoz familya vitutu daily thoongama vela seiravanga
Everywhere it is happening... Govt is encouraging privatisation... People are most affected from this
Super news
Yarum news parka varala velraj adha pannar idha pannarnu media kararuke comment potu publicity thedikudukuringa yellam velraj sir 4per konda kuzhu vachu thannai pugazha solraro🤔🤔
Dei unga tricks la theriyuda 🤣🤣🤣🤣
உத்தமம் டா உங்கள் ஒற்றுமையை பிரிக்க வெளில இருந்து யாரும் வர தேவல நீங்களே போதும். இதே பொது மக்கள் அடித்து இருந்தால் என்னமோ பெரிய நாட்டாமை அண்ணன் தம்பி போல் ஒன்று கூடி எந்த பேருந்தையும் ஓடி விடாமல் தடுப்பீர்கள் . உங்களின் நயமான கோரிக்கை கு அரசிடம் சண்டை இட்டால் பரவாயில்லை பைசா பெறாத விஷயத்துக்கெல்லாம் சண்டை இட்டு உங்கள் பேரை கெடுத்து கொள்கிறீர்கள் ... .
CCTV footage ஐ பெற்று கொள்ள வருட கணக்கில் காத்திருந்த உங்கள் வேல்ராஜ்
சில டிரைவர் கள் அரசு பஸ் டிரைவர் தனியார் வண்டிக்கு இடம் குடுத்துதான் பஸ்சை மெதுவாக செலுத்துகிறார்கள் இது கிருஷ்ணகிரி அருகில் உள்ள மத்துரில் நடக்கிறது இருந்தாலும் அந்த அரசு கண்டக்டர் செய்தது சரிதான் எல்லோரும் அரசாங்கத்துக்கு உதவுங்கள்
பாலிமர் செய்திகளுக்காக கண்டக்டர்-க்கு கண் டாக்டர் னு சொல்லும் வேல்ராஸ்...
😳
Anga Mattum illa Ella Busstand laium Intha Problem iruku
CCTV பின்னால் ஒழிந்து வேடிக்கை பார்க்கும் உங்கள் வேல்ராஜ்
அழியபோற கொலைச்சேரிக்கு போக, இவ்ளோ அராஜகமா????
Cctv காட்சிகளை செய்தியாக மாற்றும் திறமை அண்ணன் வேல்ராஜ் அவர்களுக்கே உண்டு 😂😂😂
கண்டக்டருக்கும் கண்டக்டறுக்கும் சண்ட அத ஊரே வேடிக்கை பாக்குது
Oh WWE a para hmm
Dha pae agngutu...mokka comment ah potukitu
Nama 2ndu perum poduvoma😂😂😂😂😂
🙄
Private bus drivers and conductors always behaving rude with govt employees if they are very honest..
Welcome To Digital India 🇮🇳🇮🇳🇮🇳
Tamil Nadu no respect for government bus what A government ADMK 😪
எல்லாம் நேரம்
அரசு பஸ் கண்டக்டர்கள் பண்ற அநியாயம் ரொம்ப அதிகம். அரசு பஸ்ல சீட் fill ஆகற வரைக்கும் தனியார் பஸ்ல பயணிகளை ஏற அனுமதிக்க கூடாதுன்னு எழுதப்படாத விதி இருக்கு
😥😥😳
இவனுகளை நம்பி பஸ் ளையும் போகமுடியாது. பைக் ளையும் போகமுடியாது. அதிக அளவில் பயணிகளை ஏதிட்டு போன கொஞ்சம் சில்லறை கிடைக்கும் என்ற நோக்கத்தில் போட்டி போட்டுக்கொண்டு அதிக வேகத்தில் சென்று எந்த தவறும் செய்யாத மற்ற வாகனத்தில் மோதி விபத்து ஏட்படுத்தி வருகிறார்கள்.. மிகவும் மோசமான ஒரு செயல்.
Yenga oru☺️☺️
Bus la payananam sevathu Pola Polimer news kake sampave itathirukku sentare velraj😂
yaru yarayo kuthunalum intha the*******a pasanga Vedika than parpanga.....
Enga oru enga oru😂😂
சபாஷ் , சரியான போட்டி இல்லை..................
Enda ippadillam panringa
இரண்டு ஒட்டுனர்களும் டீ சாப்ட போய்ட்டிங்களா,உன் கூட உள்ளவங்கதன அடுச்சுக்குறாங்க கொஞ்சம் விலக்கி விட்டால் என்னயா,by ram
திரட்டு பயலுங்க படிக்காசுக்காக அடிச்சிக்குறானுங்க
Ithellam news nu potu neenga views pakuringa... Nalla valuringaya polimer tv... Nalla varuvinga
Velraj nallatha kamikkamattinga Eppada nu wait pannuvingla epdi ipdi bavaaaaa
சிதம்பரத்தல இந்த பிரச்சனை தினமும் நடக்கும்
வேலூரில் இந்த மாதிரி எல்லாம் இல்லை, தனியார் பேருந்து நடத்துனர் அரசு பேருந்து நடத்துனரிடம் கையூட்டு வழங்கி அமுக்கி விடுவார்கள். இதை எப்படியாவது கண்டுபிடிக்க முடியுமா வேல்ராஜ் அண்ணா.
யாரோ சம்பாதிக்குறதுக்கு நீங்க எதுக்குயா அடுச்சுக்குரீங்க,மேல் உள்ள அதிகாரிகள் நல்லா இருக்காங்க ,நீங்க தொழிழாளி தன உங்களுக்குள்ள ஏன் சண்டை,மேல் அதிகாரி அடுச்சுக்குறாங்களா,,அவங்க நல்லா சாப்ட்டு சந்தோசமா இருப்பாங்க,அரசாங்க அதிகாரியும் சரி,தனியார் பஸ் ஒனரையும் அடுச்சுக்கிட சொல்லுங்க பாப்போம்,புருஞ்சுக்கோங்க,by ram
சண்டையை தடுக்க சென்று 2 ஊம குத்து வாங்கிட்டு கிளம்பிய உங்கள் வேல்ராஜ்🤣🤣🤣
ஆழும்கட்சி எதிர்கட்சி னுக்க?😭😭😭
பாண்டிச்சேரி மழை வந்து சோதனை. ஆட்சி கவிழ்க்கப்பட்டது. பாண்டிச்சேரி பஸ்சுக்கு தகராறு வேறயா? விளங்கிடும். நல்லா வெற்றி நடை போடுகிறது !
Private bus band black for request Tamil Nadu government🧐🧐🤨🤨🤨
antha blue satta poi sandaya thadukama etho boxing umpire mari fight ah watch panraru
Yenda ippidi😤
ஸ்டாலின் தான் வாராரூஊஊஊ... சண்டைய விலக்க போறாரூஊஊஊஊ.....😂😅🤭
யார் அந்த ஜப்பான் முன்னால் துணை முதல்வரா! 😂
😂😂😂😂😂 Sema
எரங்கி சென்டப் போட்ட நேரம் விட்டுக்குடுத்து போயிருக்கலாம் இதனால் யாருக்கு லாபம் இந்த மாதிரி நிறைய பஸ்ல பிரச்சினை இத அதிகாரிகள் சரி செய்யுங்கள்
மாமூல் கொடுக்க வில்லையா
Government thaniyar mayamakam seithal allam ippadi tha nadakkum ippa purium
That's a common thing.
Elam oorlayum.ithe than paaa
மக்களை பத்திரமாக சுமந்து செல்லும் நபரை காக்க ஒருவர் கூட வரவில்லை 😣😣😣
Enaathu oruthanum varalaya avanunga poi sava sollunga.....ticket collection aanathan beta kidaikkumnu private bus kaaranum...sambalam evvalo koduthaalum strike pannura gvt bus karanun adichikitu savattume..intha naatla 10k kizha sambalam vangura ethana per irukkanga!!!! Private bus kaaran seekiram poganumnu makkala maatu mantha madhiri ninaichu adhi vegathula ottuvan bayathula utkkaranum...gvt bus kaaran avanthan gvt bus iyakkura madhiri makkal erinju vizhuvan pathaathathukku gvt bus ellam ootta rainy session la kudai udan sella neridum arasaanga perunthugalil
So sad, ஆனால் இதுதான் நிதர்சனம் 😑
Appo yeallathayum தமிழாக்கம் முதலிடம்
Soldra alavukku onnum illai rendume oru mathiriye Case gathan
Tharmana sambavam 🤣😂😂🤣🤣
🤦♂️😔 இதில் என்ன பெரிய கொடுமை என்றால் அரசு நடத்துனர் மீது தவறு இருந்தாலும் தனியார் நடத்துனர் மீது தான் இந்த அரசாங்கம் வழக்கு போடும் 😔🤦♂️
Yoww enya adichukuringa Money ena direct ah unga account ku ka varuthu Yaaro oru thaan account ku poguthu athuku enya ninga aduchukuringaa
👌👌👌👌👌👌👌👏👏👏👏😅😅😅😅😅😅😅
Super ah... Bro ungalukku manasatchi illaya.. Pavam bro
Super private bus perai soolitinga boss Bus owner unga eneyah
That blue shirt : Eenga en Da vareenga
சண்டைக்கு இடையில் conductor விசிலை திருடி ஊதிய அன்னன் “வேல்ராஜ்”📣🎶😂😂
👌😂😂
😆😆
Private bus la vaanga sir nu respect kuduthu kuupadranga aana government conductors are all collectors . Oru sila govt conductors tha respect kudukaranga
👍
Government transport are violating the timing a lot always...government must take strict action and now a days...many new drivers and conductors have been given work in different places..so the time keeper should make it sure by letting the new drivers and conductors the timings of the route they are slotted.
எப்ப பாரு இதே வேலை தான் சிதம்பரம் பஸ் ஸ்டேண்டில்
Polimar neraiya CCTV ai than kaivasam vaithullathu pola😂😂😂😂
Yaro samparika nega ya ippati pandriga
சண்டையை மூட்டி விட்டுட்டு அதை ஒழிஞ்சுருந்து வீடியோ எடுத்த வேல்ராஜ்
நேரம் காசு
Odhrumai illama ippadi sandai poturanga.
Name
@Rani Joseph oh i c
@Epavum Mass bro.i am sis.
Nenga polamla bro😃😃
அடே வேல்ராஜ் ...யார்றா நீ...
இனிவரும் காலங்களில் அரசு ஊழியர்கள்,,தனியார் நிறுவன ஊழியர்களிடம்,,அவமானம் பட்டு அடிவாங்கத் தான் போகிறார்கள்..
😀
Tricyla dailyum nadakum
ஆக எடப்பாடி பதவி விலக வேண்டும் (சுடலை)
எதுக்கு😀😂😂🤣
நம்ம தமிழ் மக்களுக்கு வேடிக்க பாக்குறத தவிர வேற எதுவுமே தெரியாது போல 🤦🤦
தமிழ் நாட்டில் இப்படி சண்டை போடலாமா உங்களை பயணிகள்