ஆனந்த் மகிந்திராவை கவர்ந்த குப்பை அள்ளும் இளைஞர்கள்..! உதவ நான் ரெடி

22/02/2021
177 865 दृश्य

கோடீஸ்வரரை ஈர்த்த இளைஞர்கள்..!
குப்பை அள்ளும் இளைஞர்களுக்காக ட்வீட்..!

Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: inworlds.info
Website: www.polimernews.com
Like us on: facebook.com/polimernews
Follow us on: twitter.com/polimernews

About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

टिप्पणियाँ
 • Yellaam oru vilambaram thaan Panakaranukku yethu nalla buthi kollaoyadikja thaan parpaan naduthara varkamey Sirantha varkam

  Jaleel MaideenJaleel Maideen11 घंटे पहले
 • God lives in Anand sir heart.

  Jaffar JaffarJaffar Jaffar15 घंटे पहले
 • ஆனந்த் மகேந்திரா 🙏🙏🙏🙏

  cocoshine natural dishwash scrubbercocoshine natural dishwash scrubberदिन पहले
 • Anand mahindra very good person

  Malathi GoviMalathi Govi2 दिन पहले
 • Really awesome sir,.

  Wilfred jockine rajWilfred jockine raj2 दिन पहले
 • இப்பிடி ஒருத்தனயும் reliance கார நாய் பாராட்டுணத பாத்ததே இல்ல. மஹிந்திரா, tata இவங்க தன் best human beings

  JackJack3 दिन पहले
 • ரத்தன் டாடா...அவர்களுக்கு அடுத்த நல்ல மனிதன்.....ஆனந்த்மகேந்திரா அவர்கள்

  AK Dream Cine CreationsAK Dream Cine Creations3 दिन पहले
 • Vijay tv

  THALAPATHY VIJAYTHALAPATHY VIJAY3 दिन पहले
 • விஜய் டிவி கவனிக்க.....

  Kurunjivenat KurunjivenkatKurunjivenat Kurunjivenkat4 दिन पहले
 • He s great inspiring business man

  anitha ramasamyanitha ramasamy4 दिन पहले
 • அருமை.. ஆனந்த் மகேந்திரா அவர்களுக்கு நன்றி இதுபோல் எளிமைதான் இந்த நாட்டு மக்களுக்குத் தேவை.. 🙏🙏🙏🙏

  sindhu reemasindhu reema4 दिन पहले
 • மகேந்திர குடும்பத்தினார்க்கு வாழ்த்துக்கள்

  Siva SivaSiva Siva4 दिन पहले
 • ✨✨👌👌👌

  School kidSchool kid4 दिन पहले
 • Salute sir

  Senthil SenthilSenthil Senthil5 दिन पहले
 • 🔥🔥🔥🔥🔥🔥👍

  JaguarJaguar5 दिन पहले
 • Mahindra is a great person.

  saravanan Pillaisaravanan Pillai5 दिन पहले
 • தமிழ் நாட்டுக்காரனுக்கு ஹிந்தி மொழி தெரின்சா தமிழனுக்கும் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கும்

  suresh shankarsuresh shankar5 दिन पहले
  • Poda 🔥pidichi ummbu hindiya

   mathu entertainmentmathu entertainment3 दिन पहले
 • Instead of providing financial help for learning Sangeet provide them job in ur organisation so tat they will learn music with there own money... Think about it sir...

  Mohammed AzeemuddinMohammed Azeemuddin5 दिन पहले
 • @ Anand mahindra sir : Valimai update..

  vinoth Kumarvinoth Kumar5 दिन पहले
 • அவசரஅவசரமாக பாட்டு வாத்தியார் என்று போலி வேடத்தில் செல்லும் வேல்ராஜ்😂

  San ரிஜோSan ரிஜோ5 दिन पहले
  • @Lavanya Mohanam எப்படியோ உங்க Channel க்கு subscribe பண்ண வச்சுடிங்க 😂😂😂

   San ரிஜோSan ரிஜோ5 दिन पहले
  • @San ரிஜோ ஐயய்யோ விட்ருங்க ப்ரோ.

   Lavanya MohanamLavanya Mohanam5 दिन पहले
  • @Lavanya Mohanam வேல்ராஜ் க்கு துணை பாடகியான லாவண்யா😂😂😂😂

   San ரிஜோSan ரிஜோ5 दिन पहले
  • Hahha pavam bro avara விட்ருங்க

   Lavanya MohanamLavanya Mohanam5 दिन पहले
 • He is helping lot of people same as Ratan Tata.👍👍👍super sir

  Ranjith MamaRanjith Mama5 दिन पहले
 • Seiyum tholila deivam

  JôhÑJôhÑ5 दिन पहले
 • All the best brothers

  Pradeep pradeepmPradeep pradeepm6 दिन पहले
 • This is kind of marketing....

  tamil whatsapp statustamil whatsapp status6 दिन पहले
 • நல்ல சிந்தனை. அவர்கள் பொருளாதார வாழ்க்கை தரத்தை சற்று உயர்துவதற்கு உதவி செய்த பின் இசைக்கு ஊக்குவிக்கலாம்.

  Priyamanaval HoneyPriyamanaval Honey6 दिन पहले
 • Haaaaaaaaaa jolikke......piche....ka.........

  life reverse gearlife reverse gear6 दिन पहले
 • குப்பையில் முளைத்த வெள்ளி மணி

  Ikku IqbalIkku Iqbal6 दिन पहले
 • ஆனந்த் மஹிந்திரா ஐயா உங்களுக்கு நன்றி

  ungakita pesanumungakita pesanum6 दिन पहले
 • Seira velaikum talent kum sila samayam Samanthame irukathu. Vaalthukal nanbarkale👍

  Jaganathan VeeramaniJaganathan Veeramani6 दिन पहले
 • He is excellent human .good singers

  manjunath .m manjunathmanjunath .m manjunath6 दिन पहले
 • 😀😄😄😙😙😙😙😙

  mass mediamass media6 दिन पहले
 • சொல்லீட்ங்கள்ள இனிமேல் நம்ம ஊரு ஆளுங்க விடிய விடிய பாட்டுதான் பிலப்பு

  S.muruganan DhamS.muruganan Dham6 दिन पहले
 • Give thar to him papom

  Avinash JainAvinash Jain6 दिन पहले
 • என்றும் டாடா குடுபத்துக்கு💯 தனி மரியாதை இருக்கு ❤

  PREMPREM6 दिन पहले
 • Hmm luck irundha ella varum

  BRAHMA 007BRAHMA 0076 दिन पहले
 • 😑😑🤮🤮🤮🤮🤮🤮🤮

  19CCU156_ Ranjith.S19CCU156_ Ranjith.S6 दिन पहले
 • Enaku polimer ye pidikama poirum Pola ,Suma Suma etho oru news aa podranuga ,ithu nallava iruku ,tiktok videos Mathiri iruku

  19CCU156_ Ranjith.S19CCU156_ Ranjith.S6 दिन पहले
 • Nice

  arul kumararul kumar6 दिन पहले
 • திறமையை பாராட்டுவது பாராட்டக்கூடியது 👏👏👏

  Brintha SureshBrintha Suresh6 दिन पहले
 • கோடீஸ்வரரைக் கவர பக்கத்து வீட்டுத் தெருவோரம் குப்பையல்ல சென்ற உங்கள் வேல்ராஜ்

  RAJNI-VIJAYRAJNI-VIJAY6 दिन पहले
 • அதென்ன குப்பை அள்ளும் தொழில் ரொம்ப கேவலமா சொல்றீங்க இந்தப் பிறவியில் அவனுக்கு கடவுள் குப்பை அள்ளுவதை தொழிலாகவும் அதே கடவுள் இன்னொருவனை ஒரு பெரும் தொழில் செய்யும் தொழில் அதிபராகவும் மனிதர்களை படைத்துள்ளார் கடவுள் ஆக இருவரும் மனிதர்கள்தான் இருவரும் தொழில்தான் செய்கிறார்கள்

  dinesh kumardinesh kumar6 दिन पहले
 • குப்பை அல்றவன்தான் இப்போ பணக்காரன் நமக்கு அந்த வேல கூட கிடைக்கமாடிக்கு

  NP LION KINGDOMNP LION KINGDOM6 दिन पहले
 • ஆனந்த் நீதான் உண்மையான கோட்டிஷ்வரன்

  Sakhivel SakhivelSakhivel Sakhivel6 दिन पहले
 • Vadakans attrocities 😂😂🤣

  SK KaRtHiSK KaRtHi6 दिन पहले
 • Great Salute to you Anandh Mahindra Sir

  Sagaya RoopanSagaya Roopan6 दिन पहले
 • God bless you brother

  sathish sathishsathish sathish6 दिन पहले
 • செய்தி தலைப்பை பார்த்ததால், நான் கூட குப்பை அள்ள மஹிந்தரா வண்டி தரப் போறார்னு ஏமாந்துட்டேன். விரிவான செய்தி கேட்ட பிறகு தா மியூசிக் கிளாஸ் னு தெரிஞ்சுது.....😒😒😒😒😒😒சரி வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰🥰 என்னை மாதிரி யாரெல்லாம் ஏமாந்து போனீங்களோ 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  Iam not believe someIam not believe some6 दिन पहले
 • Mahendra help us also

  G V BalajeeG V Balajee6 दिन पहले
 • low to high class

  DayananDDayananD6 दिन पहले
 • மனுஷன் sir நீங்க ❤️

  Tamilarasan ArasanTamilarasan Arasan6 दिन पहले
 • அவர் கோடீஸ்வரர் இல்லை கடைக் கோடி இளைஞர்களின் ஈஸ்வரன்

  ponnaiah EMPEEponnaiah EMPEE6 दिन पहले
 • Avanga company la vela kudutha athula vara salary la avangale music class poiruvanga so music soli kudukuratha vida unga company la job kudunga

  DJDJ6 दिन पहले
 • Valuthukal next two singer ready and thks Mahendra sir

  m Prabhum Prabhu6 दिन पहले
 • Super sir

  Husen JiHusen Ji6 दिन पहले
 • Eppadikku nattham piditha kuppailirunthu ungal velraj

  tamizhandatamizhanda6 दिन पहले
 • Evarhalukku music adikka munvantha velraj

  tamizhandatamizhanda6 दिन पहले
 • this is mahendra..well done 👌

  saravanan leedssaravanan leeds7 दिन पहले
 • Valimai update

  Arun VijayArun Vijay7 दिन पहले
 • Enaku oru 1 crore mutual fund la pottu vidunga sir 😁

  Dhamu Yetzer ha-tovDhamu Yetzer ha-tov7 दिन पहले
 • அவரு எந்த வழில டெய்லி போவார்னு, யாராவது சொல்லுங்க.. நானும் போய் பாடுறேன்

  heath slaterheath slater7 दिन पहले
 • Bjp pondra ketta sakthigal erukkum bothu oru nalla sakthi

  life is to livelife is to live7 दिन पहले
 • Congrats sir 💐

  TALK WITH SWATHITALK WITH SWATHI7 दिन पहले
 • avargalukku nalla oru job kudukkalamey

  ARSHARSH7 दिन पहले
 • Nanum nalla paduven enakoru vaaippu kudunga pls sir

  Aparajitha jithaAparajitha jitha7 दिन पहले
 • நல்ல வேலை கொடுங்கள் அவர்களே சங்கீதம் கற்றுக்கொள்

  KAMAL VARUNKAMAL VARUN7 दिन पहले
 • ஆனந்து மகேந்திர வாழ்த்துக்கள் 👍சார்

  Raja tharunRaja tharun7 दिन पहले
 • தங்கள் எண்ணம் மேன்மையானது

  Dhanush KumarDhanush Kumar7 दिन पहले
 • Apdiye avangaluku oru nala velai nala sambalathula sethu kodutha inum sirapa iruku 😊😊😊

  Gowtham SaiGowtham Sai7 दिन पहले
 • குப்பையிலிருந்து கோபுரத்திற்கு போக இந்த சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள் 💐

  தெரியுமா தெரியாதாதெரியுமா தெரியாதா7 दिन पहले
 • ஆடிப்பாடி வேலைசெய்தால் அலுப்பிருக்காது...

  Pathmini AthukoralaPathmini Athukorala7 दिन पहले
 • இதை பார்த்து மொழி தெரியாமல் ஹிந்தி class க்கு சென்ற அன்னன் “வேல்ராஜ்”🈴🈵🈲🤣🤣

  Arun RajkaliArun Rajkali7 दिन पहले
 • பாலிமர் செய்திகளுக்காக இந்தியாவில் இருக்கும் குப்பைகளை எல்லாம் பெருக்கி தன்னை நல்லவர் போல காட்டி கொண்ட வேல்ராஸ்...

  Polimer NewsPolimer News7 दिन पहले
 • எதுக்கு..... சூப்பர் சிங்கர்ல டைடில் அடிச்சு மறுபடியும் ரோட்டுக்கே வர்றதுக்கா...

  Sakoo YarooSakoo Yaroo7 दिन पहले
 • இவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய இறைவனிடம் பிரார்த்திப்போம் நன்றி ஆனந்த் மஷிந்திரா சார்

  Mohan SMohan S7 दिन पहले
 • ஆஹா மனுஷன் நல்ல மனதை பாராட்ட வேண்டும் . இளமையில் தானும் பாடகனாக வரவேண்டும் என்று நினைத்து இருப்பார்போல ... .

  CreativeiCreativei7 दिन पहले
 • Super sir

  Mani ManiMani Mani7 दिन पहले
 • பாலி ஆஃபீஸ் முன் சினிமா பாடலை பாடி பெருமையுடன் COPYRIGHT STROKE வாங்கிய வேல்ராஜ்

  TN 76 ROYAL GAMINGTN 76 ROYAL GAMING7 दिन पहले
 • ஆனந்த் மஹேந்திரா அவர்களே எங்க ஊர் சுடலைக்கு பிழை இல்லமால் பேச, பட கற்றுக் கொடுக்க உதவுங்கள்....

  இர. செந்தூர் குமரன்இர. செந்தூர் குமரன்7 दिन पहले
 • Thumbs Up 👍

  Ram TRam T7 दिन पहले
 • Mahindra do help to many people

  Siva KumarSiva Kumar7 दिन पहले
 • Can anyone help Velraj also as he is also a good singer🔥

  Muthu KrishnaMuthu Krishna7 दिन पहले
 • இப்பொழுது உள்ள தொழில் அதிபர்களில் ஆனந்த் மஹிந்த்ரா இளைஞர்களை உக்குவிப்பதில் முன்னோடியாக திகழ்கிறார் என்பதை நிரூபித்து விட்டார்👌

  மாத்தி யோசிமாத்தி யோசி7 दिन पहले
  • one kind of branding mahindra, avalavu thaan

   Satheesh YashodhaSatheesh Yashodha5 दिन पहले
  • S

   SIVANANDHA CREATIONSSIVANANDHA CREATIONS5 दिन पहले
  • But ambani epdi kasu pudungulamnu

   Mr KingMr King5 दिन पहले
  • Ratan tata kuda🙂

   Vicky VvcVicky Vvc6 दिन पहले
 • ஆனந்த் மஹிந்திரா ஊட்டி கான்வென்ட் பள்ளியில் படித்தவர்😌

  குலாப் ஜாமுன்குலாப் ஜாமுன்7 दिन पहले
 • அவர்களுக்கு உதவ நினைக்கும் அந்த உயர்ந்த மனதிற்கு நன்றி......🙏🙏🙏🙏🙏

  Logesh KlLogesh Kl7 दिन पहले
 • நம்ம நாட்டுல தான்யா இலைமறை காய்களாக தெருவுக்கு தெரு திறமையாளர்கள் இப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

  கடா முருகன்கடா முருகன்7 दिन पहले
 • 🙏 யோவ் அமைச்சர் ஜெயகுமார் நீயும் தான் இருக்கியே தேசிய கீதத்தையே தப்பு தப்பா பாடுகிற ... ஆனந்த் மகேந்திரா அவர்களே அந்த இசை பயிற்சியை அமைச்சர் ஜெயகுமார்க்கு கற்று கொடுங்கள் 🙏

  Raj NagaiRaj Nagai7 दिन पहले
  • @sa Ravanan Army சாரி சகோ நான் மறந்து விட்டேன் மன்னிக்கவும் 🙏🙏

   Raj NagaiRaj Nagai6 दिन पहले
  • Super

   BLUE DART KARUNANBLUE DART KARUNAN6 दिन पहले
  • Ji அது தமிழ்தாய் வாழ்த்து

   sa Ravanan Armysa Ravanan Army7 दिन पहले
 • ஓலிமர் சுகாதார பணியாளர்கள் என்று போடவும்

  Scaths ScathsScaths Scaths7 दिन पहले
  • Crct bro

   AnandAnand7 दिन पहले
 • நாமும் காணும் திறமைக்கெல்லாம் குறைந்தது சிறு பாராட்டாவது வழங்குவோமாயின் பலருக்கு அது முன்னேற உத்வேகத்தைக் கொடுக்கும். அன்பான சிறு வார்த்தை கூட பெரு மாற்றத்தை உருவாக்கும்.

  Aviraa WorldAviraa World7 दिन पहले
 • உங்கள் பணத்தையும் கொஞ்சம் அவருடன் பகிர்ந்தால் நல்லாருக்கும் 😅

  Tamil Earth vtTamil Earth vt7 दिन पहले
  • நல்ல சொன்னீங்க , பணம் கொடுக்கனுமா, பணம் பகிர்ந்தால் பணக்கார ராசி போய் விடும்.

   Pandian ePandian e7 दिन पहले
  • Without knowing the person.making satire is worst form of criticism

   Prasannakumar PatchaiappanPrasannakumar Patchaiappan7 दिन पहले
 • 👌

  THALAPATHY SYEDTHALAPATHY SYED7 दिन पहले
 • இதுவரை உழைத்த உழைப்பிற்கு அதிஷ்டம் ஆனந்த அய்யா வடிவில் வந்துள்ளது👌👌 ரொம்ப சந்தோஷமான விஷயம் 😎

  Maya MayaMaya Maya7 दिन पहले
 • Nanum nalla paaduven enakku oru chance kidaikum varai en Commentsai Share seiyavum

  Bhaskar BossBhaskar Boss7 दिन पहले
 • திரு. ஆனந்த் மஹிந்திரா எப்போதுமே ஒரு வித்தியாசமான நல்ல மனிதராக இருக்கிறார்.

  Maanilam Payanura ChannelMaanilam Payanura Channel7 दिन पहले
 • இதைக் கண்டுபிடித்தது கூட தொழிலதிபகர்கள்தான். ஊடகங்கள் அல்ல

  Ganesh Ganesh nmGanesh Ganesh nm7 दिन पहले
  • ஊடகங்கள் பணம் வாங்கிக்கொண்டு செய்தி போடுவதில் தான் குறியாக உள்ளார்கள்

   S SundaramS Sundaram3 दिन पहले
 • 1st atempt for lokshabha....

  niroshan judeniroshan jude7 दिन पहले
 • 👍👍👍👍👍❤

  Bertha AounBertha Aoun7 दिन पहले
 • என்ன டா எந்த கிறுக்கனும் Dislike போடலை 😯 அதிசயம் தான் 141likes👌👌👌

  சிங்கம்சிங்கம்7 दिन पहले
 • மிகவும் அருமை தமிழ் பாடல் ஹிந்தி மொழி பாடுகிறார் 🙏 இசை தமிழ் நீ செய்த அருள் சாதனை நீ இருக்கையிலே எனக்கு பெரும் சோதனை

  Mani ManiMani Mani7 दिन पहले
 • இளைஞர்களுக்கு உதவ நினைக்கும் அந்த மனசு தான் கடவுள் அய்யா...🙏மகேந்திர ஆனந்த் அய்யா நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்...🙏

  Meenu MeenaMeenu Meena7 दिन पहले
  • @Pandian e avar anthe boy oda passion ku help panrar not job

   Deva TamilDeva Tamil6 दिन पहले
  • அவர்களுக்கு உதவ நினைத்தால் , அவர் நிறுவனத்தில் நல்ல வேலை கொடுக்கலாமே , இவர் விளம்பரம் தேடுகிறார்.

   Pandian ePandian e7 दिन पहले
 • இதுகுறித்து அப்பகுதியில் சென்ற வேல்ராஜ் என்பவர் உனக்கு விஜய் டிவியில் சான்ஸ் வாங்கித் தரேன் என்று சொல்லி அவர் குப்பை வண்டியை வாங்கிக்கொண்டு தலைமறைவானார் என்பது குறிப்பிடத்தக்கது,,,,😂😂😂

  Extra sugarExtra sugar7 दिन पहले
  • தலைமறைவான வீடியோ பதிவை வெளியிடவும்.

   ganesan rganesan r4 दिन पहले
  • Yov sirichi urunduten 😅😅😅😅😅😅😅

   mr.tamilan mr.tamilanmr.tamilan mr.tamilan7 दिन पहले
INworlds