30 ஆண்டுகளுக்கு பின் விடிவுகாலம்...ஊருக்குள் வந்த அரசு பேருந்து
30 ஆண்டுகளுக்குப்பின் விடிவுகாலம்...ஊருக்குள் வந்த அரசு பேருந்து
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: inworlds.info
Website: www.polimernews.com
Like us on: facebook.com/polimernews
Follow us on: twitter.com/polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.
vethanai
Super
Vetri nadai podum thamizagame
எங்க ஊருக்கும் பஸ் விட்டா நல்லா இருக்கும்
தேர்தல் வந்தால் எல்லாம் வரும்
முப்பதாண்டுகள் கிடைக்காத வெற்றியை இப்போ உள்ள சட்டமன்ற உறுப்பினர் பெற்றுக் கொடுத்தார் என்றாள் மீண்டும் அவர் தான் சட்டமன்ற உறுப்பினர் வெல்க உங்கள் பயணம்
Varuvan nippananu theriyadhu. OODHIYA UYARVU mattum kepan.
பேருந்தை நான் தான் ஓட்டுவேன் என்று அடம்பிடிக்கும் அண்ணன் வேல்ராஜ் 😅
வருடம் ஒரு முறை தேர்தல் வந்தால் கிராமங்களுக்கு விமானமே வரும்
Intha ..maari news ahh patha apro tha...thonuthu😂😂...Election varudhula.........
Ennapa sattham Biscuit theenthu pochipa,,,,Oh election time aaaa apo en ithananal vidivukaalam varala apo enga Ooru pakam vanthaanga....
Election time la ata intha buildup☹️
பாதையில் இருக்கும் குப்பையை அகற்றுங்கள் முதல் முதல் குப்பமேலே செல்கிறது பேருந்து
Dhanush karnan script 🙏🏼🙏🏼🙏🏼
30 varusathu pinna bus varuthu aana adutha naale driver conductor strike
எங்க ஊற சுத்தி கிட்டதட்ட 10 ஊர் இருக்கு. சுமார் 10 கிலோ மீட்டர் வயசானவங்க கொழந்தைங்க shool பசங்க பொண்ணுங்க எல்லாரும் இரவு பகலுமா lights வசதி கூட இல்லாம நடந்துதா போறாங்க. இத ஊர் தலைவர்களும் கண்டுக்கிரதில்ல அரசாங்கமும் கண்டுக்கல..,..🙄😔😏
Super
Welcome To Digital India ...
NALLA saidhi good news
டேய் அமெரிக்கா நேத்து செய்வாய் கிரகத்தில் விண்கலம் இறக்கிட்டான். ஆனால் நாம இப்பதான் bus விடுறோம்
Super
😑
Mazhilchi
Kovil paddi news onnavathu vanthuruthu.
இன்னைக்கு தான் பேருந்து சேவை தொடங்கிருக்கு.நாளைக்கு பேருந்து ஸ்டிரைக்
இன்னும் எங்க ஊர்ல ரோடே இல்ல அய்யா
Enka ooru jolly😍😍😍
election da.. metro ah viduvanga aacharya pada koodathu
Ithuthan vattri nadai podum tamizhagama
Naan entha kachiyum Kora sollala but nallathu sencha santhosham Oru vivasayi than nelathil vilunthu azhukirar atha pakkum pothu unmailey kankalaguthu
Intha varudam jaikanumla
Adikadi election vandha nalla irukkum
vera level
Government want to send lot of bus to village's
தேர்தல் விருது எல்லாமே வரும். தேர்தலுக்கு பிறகு பெரிய ஆப்பு வரும் எல்லோரும் தயார் நிலையில் இருங்கள்
இதெல்லாம் ஒரு சாதனை வெட்க கேடு.......
I think that village people's are fool That is the duty of the government
Super
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் (to) கிள்ளுக்கோட்டை செல்லும் வழியில் எங்க ஊர் சப்பாணிப்பட்டி உள்ளது எங்க ஊரில் இருந்து பஸ்டாப் செல்ல எங்க மக்கள் இறன்டு கிலோமீட்டர் தொலைவு நடந்து சென்று வருகின்றனர் எங்க மக்கள் படும் கஷ்டங்களை புரிந்து தினம் ஒரு பஸ்ஸாவது இயக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம் உதவி செய்யுங்கள்....🙏🙏🙏
அருமை மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்
Super
Muppathu varusha Enna pungananga govt 🙄🙄🙄
Enka ooru pakkam than kovilpatti
இன்னும் சில ஊர்களில் இதே போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலை உள்ளது.... இருந்தாலும் மூப்பர் பட்டி கிராமத்து சார்பில் நன்றி
சுதந்திரம் அடைந்து பவள விழா ஆண்டை நோக்கி நம் தேசம் . இப்பத்தான் பேருந்து வசதி விடப்பட்டுள்ளது நல்ல அரசியல் கட்சிக்கு ஆதரவாக ஓட்டு போடுங்கள். ஊழல் இல்லாத தேசம் வலிமையான தேசம் . வாழ்க நம் பாரதம் வளர்க நம் மக்கள் ஒற்றுமை
அரசுப்பேருந்துகளை முறையாக இயக்கினால் பொதுமக்கள் எந்தளவுக்கு மரியாதை கொடுப்பர் என்று 2018ஆம் ஆண்டு அரசு பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தின் போது 07 நாட்கள் பேருந்து ஓட்டும் போது தெரிந்து கொண்டேன் ✌✌
எங்க ஊர்க்கும் பஸ் விடுங்க 5 கிலோ மீட்டர் நடக்க வேண்டியதாக இருக்கு.....😯😯😯😯😯😯😯😡
Supper I am very happy
இப்போ எலக்ஷன் வருது அதுனால விட்டு இருக்கானுங்க பொறம்போக்குங்க
திருட்டு நாயிங்களே நீங்க சொகுசா காரில் வளம் வந்து கொள்ளை அடிக்கிறீங்க இவ்ளோ நாள் பஸ் வீட்டுல
தேர்தல் பஸ் பாஸாகுமா?
Foot boardil thongana padiyea ungal velraj...
Adai yebha... 🤣🤣
Yehnda ithalam government kekkama seiyanumuda
தேர்தல் நெருங்கி வருகிறது என்பதுற்காத்தான்
வருசத்துக்கு ஒரு தடவை தேர்தல் வந்தால் மக்களுக்கு நல்லது நடக்கும் போல
அப்பயும் புது பேருந்து தர மாட்டீங்க 20 வருடத்திற்கு முன்பு வந்த பேருந்து தான் தருவீங்க
Bro enga ooruku varanu bro
Seri nalladhu
bus namba apo kalayanam panikalama
Super 👏👏👏👏
காலையில் மாலையில்
30 ஆண்டுகளாக பேருந்தை வீடியோ எடுத்தே ஊருக்குள் வரவிடாமல் தடுத்த வேல்ராஜ் 🤣😂🤭🤣😂
Enga oorla innum varala
பாக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா.......💐💐
வெற்றி நடை போடும் தமிழகமே 👎👎👎👎👎🤔
நல்ல ரோடு போடுங்க டா நாசமா போனவனுகலா அந்த பஸ் குப்பை மேட்டில் ஏறி போகுது
Ethu super😁😀😀😀
😂😂😂
L51 niyabangam than varuthu 😭😭😭😭😭😭ennala mudila Pls yarachi L51 bus a again Vida vazhi sollunga
Nalla govt..naala irupeenga da..
😱😱😱
election varaikum than, athuku apparam varaathu... ippave ella edathukum poitu vanthurunga oor makkaley... 😀
ஈபிஎஸ் வாழ்க
30 years ah 😳😳
Enga oorulayum bus vanthu rompa varusham achu....
Vetri perum tamilagame 🤣 Stalin tha vara poraru vidiyal thara poraru 🤣
இந்தபஸ்சில் வேல்ராஜ் டிக்கட் எடுக்காமல் சிக்கிக்கொன்டார்
Good news
Dmk Admk anda vekkammaela da unkaluku
30ஆண்டுகளில் கிடைக்காத வெற்றி இப்போ கிடைத்துள்ளது அந்த ஊர்க்கு👍
எங்கள் ஊருக்கு இது மாதிரி பஸ் வந்தா நல்லா இருக்கும் வெளியூர் போகனும்னா 3 கிலோ மீட்டர் நடக்கனும் மழை பெய்தால் 6 கிலோ மீட்டர் சுத்தி போகனும் கலெக்டர், போக்குவரத்து துறை அமைச்சர்ட்ட சொல்லியே ஒன்னும் நடக்கல நாங்க ஸ்கூல் போரதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டோம்
@Jeevitha Sakthivel village name தாதன்குளம் Madurai district
village name sollalaye sago
அவ அவன் செவ்வாய் வியாழன்னு ராக்கட் விட்டுகிட்டு இருக்கிரறானுங்க, இவங்க இப்பத்தான் ஊருக்கே பஸ்ஸ விடுறாங்களா🤔🤔🤔🤣🤣🤣
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😄😄😄😄😄😄😄😄😄😄😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
😁😁
தேங்காய் காக காத்து கொண்டு மாறு வேடத்தில் வந்திருக்கும் உங்கள் வேல்ராஜ்
பங்கம்
Superb let's enjoy
Kuppai vandikku over bealt up
வெற்றிநடை போடும் தமிழகமே 😂
1962 களில் பெருந்தலைவர் காமராஜர் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் போது எந்தெந்த ஊருக்கு சாலை வசதி மின்சாரம் இல்லாமல் இருந்ததைக் நினைவில் வைத்துக் கொண்டு ஆட்சி அமைந்ததும் அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தார்
Excellent
Super
30 வருசமா அந்த ஊருக்கு பஸ் விடாமல் சரியான நேரம் பாத்து பஸ் விட்டு இருக்காரு அய்யா எடப்பாடி வேர லெவல் எலக்சன் வருது தெரிஞ்சி செமையா மக்கள் மனதில் இடம் பிடிக்கிறார் எடப்பாடி சூப்பர்
இந்தியா சீனா உடன் போட்டி போடுவது குறிப்பிட தக்கது 🤣😁
Election election election election 😂
Na Perantha eadam PA
aaga edapatiku ottu pota vendum aaga
இவ்வளவு நாளாக பேருந்து கூட இல்லாத ஒரு கிராமம் என்றால் , தமிழகத்தை ஆண்ட அரசுகள் என்ன சாதனை செய்தது....😠😠.. எவன்டா அந்த ஊர் MLA
Kadampur raju
கடம்பூர் ராஜு
30 வருடம் கோமோஸ் ல இருந்த உங்கள் பால்ராஜ்
தேர்தல் நடந்தபின் மறுநாள் வருமா
TN 69 🔥
Enga oorukum government bus 🚍 illa pa😔
@Maha Lakshmi Ennadhu hosur la bus illaya hosur periya oor daana dude .....🙄🤔
@என்ன பாக்க கீழ கமெண்ட்ட படி hosur
@un known no
Appudiya unmai yava endha ooru.....🙄🙄
Gov tasmac iruka
பஸ் ஊருக்குள் போவது ன்னு சொன்னீங்க ஆனா குப்பையில் போகுதே
பழைய சினிமாவுல பாத்த மாதிரி இருக்கு
அப்போ 30 வருசத்துக்கு முன்னாள் உங்கள் கிராமத்தில் பஸ் வந்துஇருக்கிறது