புதுச்சேரியில் நாராயணசாமி அரசு கவிழ்ந்தது - நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி...

21/02/2021
60 311 दृश्य

புதுச்சேரியில் நாராயணசாமி அரசு கவிழ்ந்தது - நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வி

Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: inworlds.info
Website: www.polimernews.com
Like us on: facebook.com/polimernews
Follow us on: twitter.com/polimernews

About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

टिप्पणियाँ
 • Super

  Kathir VelKathir Vel6 दिन पहले
 • அரசியல் என்பது ''ஆதிக்கம் 'பேராசை 'பதவி வெறி 'பணம் 'இதற்கு ஆசைப்பட்டு ''உறுப்பினர்கள் ''அடுத்த கட்சிக்கு போவது 'அல்லது ''கவிழ்ப்பது 'என்று '''பொறுப்பு இல்லாமல் '''நடந்து கொள்வது '''அவர்கள் ''பணம் சேர்க்க மட்டுமே ''அரசியலுக்கு வருகின்றனர் என்பது தான் உண்மை...நேர்மை 'உண்மை 'விசுவாசம் 'என்பது '''சுத்தம்.

  Palanisamy NachimuthuPalanisamy Nachimuthu6 दिन पहले
 • 😀🎉🎉🎉🎉🎉👏👏👏

  Ajith KumarAjith Kumar6 दिन पहले
 • Hahahaa adhukula Munnal mudhal amaichar ah

  TRADER ATRADER A6 दिन पहले
 • புதுச்சேரி மக்களுக்கு நாம என்ன பண்ணோம் - சுடலை பதில் - எப்பவும் போல நெற்றியை துடைத்து பெரிய பட்டை நாமம் போட்டோம் சுடலை சபாஷ் அடுத்து தமிழக மக்களுக்கு நாமும் இதைத்தான் செய்ஓம் வாழ்க தமிழ்..வளர்க கூட்டணி

  rudra sivarudra siva7 दिन पहले
 • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வரை மக்களை கேட்காமல் எப்படி பதவியில் இருந்து நீக்கலாம்

  Madhan MadhanMadhan Madhan7 दिन पहले
 • மக்கள் ஓட்டு போட்டு உங்களை பதிவி கொடுத்தால் நீங்கள்,,,,இனிமே அந்த அதிகாரம் உங்களுக்கு குடுக்க கூடாது... 5 வருடம் உங்களின் பதவிவை தொடர வேண்டும்..😡😡😡😡😡😡😡😡

  All time favoriteAll time favorite7 दिन पहले
 • இதுக்கு ஏன்டா வெள்ளையும் சொல்லையுமாய் அலையுறீங்க?

  Dushiharan GajendranathanDushiharan Gajendranathan7 दिन पहले
 • Idhu Bjp favour channel 👍🏻

  SHAHID'S KITCHEN WITH MOMSHAHID'S KITCHEN WITH MOM7 दिन पहले
 • Drogam

  SHAHID'S KITCHEN WITH MOMSHAHID'S KITCHEN WITH MOM7 दिन पहले
 • Bjp சாதித்து விட்டது 👎பணம் பணம் பணம், அதிகாரம்

  sundar arasusundar arasu7 दिन पहले
 • Arasiyal nadagam therutu naikal enum 2 matham than eruku therutu DMK

  Sel VamSel Vam7 दिन पहले
 • வன்னியசிங்கமே நீரே நிறந்திரபு துவை முதலமைச்சர்

  Bullet BulletBullet Bullet7 दिन पहले
 • Its an win of bjp 🥳😎 Vathi coming othu😎modiji

  Hosur Bad sideHosur Bad side7 दिन पहले
 • Ootha evan vantha ennada PC recruitment edupingala...

  Sivaguru SachinSivaguru Sachin7 दिन पहले
 • Nxt tamilnadu than aprom west bengal Tamilnadu assembly election la bjp 10-15 MLA won pannuvanga

  Dharani Vendhan.cDharani Vendhan.c7 दिन पहले
 • நினைத்த நடத்தியே முடிபவன் நான் நான் நான். (மைண்ட் வாய்ஸ் கிரன் பேடி அம்மையரவரகளின்)😂😂😂

  Vithya PrakashVithya Prakash7 दिन पहले
 • We support Narendra Modi ji We support BJP party Jai Modi ji

  praveen praveenpraveen praveen7 दिन पहले
 • கிரண்பேடி கையில் இந்த ஆள் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுக்காதது எனக்கு மிகப்பெரிய வருத்தம் ! இந்த ஆள்.. திருமா.. ராகுல் காந்தி போன்றவர்களைத் தேர்ந்தெடுத்த மக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும் !

  Maanilam Payanura ChannelMaanilam Payanura Channel7 दिन पहले
 • திரு.ரங்கசாமி அவர்களே, உங்களை நேர்மையான அரசியல்வாதி என்றே நினைத்திருந்தேன். காலம் திரும்பும்.

  A.S. Antony RajA.S. Antony Raj7 दिन पहले
 • போச்சா போதுமா அவரே.கலங்கிட்டு.இருக்கிறார் அவரை யாரும் கஷ்டப்படுத்தாதிங்கள்🤚🤚😭

  Usha ThirumurthyUsha Thirumurthy7 दिन पहले
 • Kiran bedi pakka plan

  Rahim BaigRahim Baig7 दिन पहले
 • சோல முத்தா மொத்தமும் போச்சா

  Thangaraj .N goldkingThangaraj .N goldking7 दिन पहले
 • அனுதாப ஒட்டுக்கு வழி வகுக்கும்

  Vijay KumarVijay Kumar7 दिन पहले
 • பெண் சாபம் பொல்லாதது .. நீ அந்த அம்மாக்கு கட்டம் காட்டுனே ஆண்டவன் உனக்கு கட்டம் கட்டித்தான் .வாழ்க்கை ஒரு வட்டம் னு இப்போ தெரிஞ்சிருக்குமே

  CreativeiCreativei7 दिन पहले
 • எல்லாம் ஜண்டா செயல்...

  vanabala muruganvanabala murugan7 दिन पहले
 • எல்லாம் ஜண்டா செயல்...

  vanabala muruganvanabala murugan7 दिन पहले
 • சொந்த கட்சி mla கூட சுப்போட் பண்ணல ஏன்? கூட்டணி கட்சி சுப்போர்ட் பண்ணல ஏன்? நீ டிரன்ஸ்லேட் ராகுல் கிட்ட பண்ணும் லசமே தெரியுது!!!!

  Road ChaserRoad Chaser7 दिन पहले
 • தரமான சம்பவம்👌👏👌👏👌😜

  om nama sivayaa om nama sivayaaom nama sivayaa om nama sivayaa7 दिन पहले
 • பாண்டிச்சேரி ஆட்சி கவிழ்த்தார் உங்கள் வேல்ராஜ்

  Soona Paana statusSoona Paana status7 दिन पहले
 • புதுச்சேரியில் பாஜகவுடன் இணைந்து காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்திய திமுகவுக்கு எனது வாழ்த்துகள்.😂😂😂

  ச.அஜித் பாண்டியன்ச.அஜித் பாண்டியன்7 दिन पहले
 • Bjp innum ennalm seiya pogutho Rahul ganthi than ini thelivaganum anal parakka piracharam seiya vendum

  LEGEND KILLER YTLEGEND KILLER YT7 दिन पहले
 • Araa oooo sambooooo

  siva kumarsiva kumar7 दिन पहले
 • Happieeeeee😂😂😂😍😂

  raam Kumarraam Kumar7 दिन पहले
 • podu thagida thagida

  Guru GowthamGuru Gowtham7 दिन पहले
 • Sathiyama oru mairu kooda seiyala students ku rangasamy period la evloo kudutharu students ku cycle laptop raincoat edhume indha narayana saamy kudukala Chik enaku edhume Kedaikala ippo Btech 1yr padikura 9000codi budget sonna aana apokooda edhume tharalaiyee

  Md SathikMd Sathik7 दिन पहले
 • தலைவா வலிமை அப்டேட் சொல்லுங்க...

  v vijiv viji7 दिन पहले
 • இவ்வளவு நாள் கேள்வி கேட்காமல் இப்போது கேட்கின்றார்கள் அவர் மக்களுக்கு செய்யவில்லை என்பது இப்போதுதான் இப்போதுதான் தெரியுமா மக்களை முட்டாள் ஆக்குகிறீர்கள் எல்லாம் பணத்துக்காக நீங்கள் மட்டும் மக்களுக்கு என்ன செய்து இருக்கின்றீர்கள் என்று ஆராய்ந்து பார்த்தால் தெரியும் புதுச்சேரி மாநிலத்திற்கு இது ஒன்றும் புதிதல்ல ஏற்கனவே பல முறை நடந்து இருக்கின்றது கட்சித்தாவல் அணி தாவல் சட்டத்தில் இவர்களை கைது செய்யப்பட வேண்டும்

  Sahadevan TSahadevan T7 दिन पहले
 • அரசியல் .மக்கள் நலன் எதுவுமில்லை.

  Tamilselvanj selvanTamilselvanj selvan7 दिन पहले
 • ஆக எடப்பாடி பதவி விலக வேண்டும் சுடலை

  Mahesh AlwinMahesh Alwin7 दिन पहले
 • குறுக்கு வழியில் வந்த இப்படி தான் அசிங்கபட வேண்டியிருக்கும்

  Sundar DavidSundar David7 दिन पहले
 • நாரா வாய் ஸ்வாமி நாராயண ஸ்வாமி கிரண் இருந்து இருந்தால் உனது ஆட்சி ஓகே எங்களின் தமிழ்இசை இல்லை தமிழ்புயல் வரக்காரணம் உங்களை கூண்டுடன் கடலில் போட ஆகும் , முதல்வர் ஆகவேண்டிய நபரை ஓரம் கட்டி நீ செய்த தில்லு முள்ளு தெரியும் 🤩

  Fly HighFly High7 दिन पहले
 • பாஜக வின் சதி வேலை இப்பொழுது வென்றது அவ்வளவுதான்

  நாஞ்சில் ஒய். ஜோனி மோசஸ்நாஞ்சில் ஒய். ஜோனி மோசஸ்7 दिन पहले
 • பாஜக வின் அரசியல் சதி வென்றது

  நாஞ்சில் ஒய். ஜோனி மோசஸ்நாஞ்சில் ஒய். ஜோனி மோசஸ்7 दिन पहले
 • Evanunga thirumba vote kettu vantha entha katchiyeil erunthalum eppadipatta makkal virothigaluku podakudathu nanga vote poduvom Evanga kachi mari kasu kideikum edathil povathu nanga vote panava Mattom

  Revathy RaviRevathy Ravi7 दिन पहले
 • 💥💥💥🇮🇳

  vskvsk7 दिन पहले
 • Thalaiva yen poneenka

  Kavidasan KKavidasan K7 दिन पहले
 • வந்தவர் வேலை நல்லபடியாக முடிந்தது

  RAVI CHANDRANRAVI CHANDRAN7 दिन पहले
 • Catchi mariya MLA and pana themir pedetha MLA all are punished in pondy makkal In that election 🙏🙏

  Thilagam VelmuruganThilagam Velmurugan7 दिन पहले
 • கிரண்பேடி அம்மா வெளியில போன சந்தோஷத்தை அனுபவிக்கதுக்குள்ள இப்படி பண்ணிட்டீங்களே டா

  Reka AnbarasanReka Anbarasan7 दिन पहले
 • Jokers

  Rajesh violinistRajesh violinist7 दिन पहले
 • Makkal than muttal

  dinesh kumardinesh kumar7 दिन पहले
 • 15 நாள் நாராயணசாமி . அவரு முதலமைச்சர் ஆனதே தப்பு

  Prakash KumarPrakash Kumar7 दिन पहले
 • Posa koncha attama atuninga

  Mani IMani I7 दिन पहले
 • Unnecessary politics the Govt is for them not for the people they deserve it. Roads are so worst bit he was worried only on Hon Ex Gov Kiran Bedi

  Vigneshwaran ThangarathinamVigneshwaran Thangarathinam7 दिन पहले
 • சூப்பர் ஐயோ 💐💐💐💐

  jayaraj mechjayaraj mech7 दिन पहले
 • Idarku thane asaipattai bala kumara (BJP)

  Nagalakshmi NalanagulaNagalakshmi Nalanagula7 दिन पहले
 • Dai aanaya thookurathu vitutu poonaya thookirukenga

  Roche CarsRoche Cars7 दिन पहले
 • சுயநலவாதிகளால் இந்த நாடு நாசமாய்ப்போறது உறுதி!

  Pugal SankarPugal Sankar7 दिन पहले
 • இதை தமிழ்நாட்டில் எதிர்பார்த்தோம்...😂

  Valuable MinutesValuable Minutes7 दिन पहले
  • நிச்சயம் வரும்

   Dharani Vendhan.cDharani Vendhan.c7 दिन पहले
 • Munnal mudhalamichar 😀😂😂😂

  pugal bharathipugal bharathi7 दिन पहले
 • அடுத்து ரங்கசாமி ready bjp admk join gud team to party'

  A kA k7 दिन पहले
 • கோத்தா கோத்தா உன்ன கொன்சுருவேன் டா😜

  jeison .jjeison .j7 दिन पहले
 • NR congress 🔝

  Er Kumaravel ramu vlogsEr Kumaravel ramu vlogs7 दिन पहले
 • ரங்கசாமி ஐயா மக்களோடு மக்களாக இருந்து ஆட்சி செய்தவர்

  Dhanam ShivanyaDhanam Shivanya7 दिन पहले
 • Congress seitha thavaru narayana Samy C. M akunathu than thappu. M. P ayar C. M avaruna yaruda Next chance kudukanum congress Ulla mathavangalukum kudukanum

  Amir LingamAmir Lingam7 दिन पहले
 • Munnal muthalamachar... Kusumbu karan intha sangi..

  Sam L YoungreenSam L Youngreen7 दिन पहले
 • Yan da etha appadiya Tamil nadu panirukanum

  Amir LingamAmir Lingam7 दिन पहले
 • தவளை தன் வாயால் கெட்டது போல் ஆகி விட்டது

  Dhanam ShivanyaDhanam Shivanya7 दिन पहले
 • கிரண் பேடியே தூக்குனதுக்கு பிஜேபி அரசு நாராயணசாமிய பதவிய விட்டே தூக்கிட்டானுக..😂

  Satheesh KumarSatheesh Kumar7 दिन पहले
 • வாழ்த்துக்கள் நாராயணசாமி அவர்களே. அராஜகம் வேண்டாம் அராஜகம் பண்ண தெரியாது எங்களுக்கு.

  S.muruganan DhamS.muruganan Dham7 दिन पहले
 • Vanakam Nanba Vanakam Nanbi Vanakam kutty chuttys ungaloda vera level comments voice troll panni video pandra pudicha unga loda vera level support pannuga Thalaiva 😅❤️ PART 18

  YT Pullingo Commend BOXYT Pullingo Commend BOX7 दिन पहले
 • Karma

  Maithraa 2025Maithraa 20257 दिन पहले
 • ஓட்டு போட்டவன் இலச்ச வாயன் ஓட்டு போட்டவங்களுக்கு நல்லது செய்யாமல் ராஜினாமா பன்னானுங்களே அந்த நாதாரி பயலுகளை திரும்ப தேர்தலில் போட்டியிட்டால் செருப்பால அடிக்கனும் ஆட்சி கவிழ்ந்ததும் பின்னாடி வரவன் ஒரு மையிரும் செய்யமாட்டான்

  SPEED 2XSPEED 2X7 दिन पहले
 • காலை வாரிய திமுக

  Aaro JeyaselanAaro Jeyaselan7 दिन पहले
 • ராகுல் நம்ம முன்நாள் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியைக் கேட்கிறார்?நம்ம ஆளும் புதுச்சேரி காங்கிரஸ் அரசு கவிழ்ந்து விட்டது எதனால்?! நாராயணசாமி சொல்கிறார்: மத்தியில் ஆளும் பாஜக அரசு பிரதமர் மோடியை அகற்றி விட்டு காங்கிரஸ் நாராயணசாமியாகிய என்னை பாரத பிரதமராக தேர்தெடுத்த காரணத்தினால் புதுச்சேரி காங்கிரஸ் அரசு கவிழ்ந்து கலைக்கப் பட்டுவிட்டது!

  Kaviyan KaviyanKaviyan Kaviyan7 दिन पहले
 • Politics

  shakila banushakila banu7 दिन पहले
 • We know even before election

  aathi dharshiniaathi dharshini7 दिन पहले
 • Adegapaa podura ball Ellam six poguthe bjp.. Modi

  Keerthika sabarinathanKeerthika sabarinathan7 दिन पहले
 • Rising Lotus

  Pasupathi Krishna ?Pasupathi Krishna ?7 दिन पहले
 • Tiger has gone lion has come

  Joseph Eugene LeoJoseph Eugene Leo7 दिन पहले
 • Arumai

  ragu rajanragu rajan7 दिन पहले
 • inthakevalathai, parka, karajar, kakkan, annadurai, mgr, ivargalillai, bjp, nalla, katchi

  ramalingam kramalingam k7 दिन पहले
 • Next tamilnadu

  M MiniM Mini7 दिन पहले
 • எல்லா பெருமையும் வைகோவையோ சாரும்

  Mohamed Musthafa Mohamed AliMohamed Musthafa Mohamed Ali7 दिन पहले
 • Madan bro op

  KritheshKrithesh7 दिन पहले
 • Madan op

  KritheshKrithesh7 दिन पहले
 • Ithukuka than tamilisai soundarajan pondicherry vanthathu ippa purinchukakoinga

  3336 arish3336 arish7 दिन पहले
 • புதுச்சேரி. யூனியன் பிரதேசத்து க்கு க்கு.இதுஒன்றுபுதிதல்ல !1973 ஆண்டு முதல்வர்Sராமசாமி தலைமையிலான.அதிமுக.அரசை. அது பதவி ஏற்ற ,22 வது நாளில் திமுக முன்னாள் முதல் வர் MOH பரூக். மரைக்காயர் பட்ஜெட். லீக் செய்து. கவிழ்த் தார் ! தமிழனை தமிழன் கவிழ் த்து விட்டான் என்கிறார்கள் கர்நாடகாவில் கன்னாடியனை கண்ணாடியன்கவிழ்க்கவில்லை யா ? அரசியல்வாதிகள் எல்லாம் ஒரே சாதி தான்,!

  T VT V7 दिन पहले
 • கோவிந்தா.... என்ன கோவிந்தா இது😂😂

  Naveen 08Naveen 087 दिन पहले
 • 🖕🖕🖕🖕🖕🖕🖕

  Chandru ChanChandru Chan7 दिन पहले
 • BJP கட்சி இருக்கும் வரை எந்த கட்சியும் மற்றும் சுயட்சையாக வெற்றி பெற்றவராக இருந்தாலும் வெற்றி பெற முடியாது........

  Mahendran MMahendran M7 दिन पहले
 • அன்னைக்கு, கேள்வி கேட்ட பாட்டிதான், இதுக்கு காரணமா இருக்குமோ..

  heath slaterheath slater7 दिन पहले
 • BJP

  Diliban .NDiliban .N7 दिन पहले
 • Sona muththa pocha?😂😂Narayana Narayana!😂😂😂

  Iyappan MIyappan M7 दिन पहले
 • O.38 sec ena da background sound, enaku mattumdhaan appadi kkutha🤔🤔🤔

  தமிழன்தமிழன்7 दिन पहले
 • போச்சா சோழ முத்தா போச்சா காத்துக்குள்ள குருவி ரிங்குன்னு சத்தம் கேட்குமே

  raj diviraj divi7 दिन पहले
 • 0:39 🤣🤣🤣🤣🤣

  Ajay KumarAjay Kumar7 दिन पहले
 • adutha murai kach achikku varum polu thu 15 amul padu tha padum

  Uma VengadeshUma Vengadesh7 दिन पहले
 • Rahul Gandhi - What they are speaking ? Narayasamy - Govinda Govinda 😂😂

  Saravana KumaarSaravana Kumaar7 दिन पहले
INworlds