திடீரென பல அடி உயரத்திற்கு பீய்ச்சி அடிக்கும் தண்ணீர்..
திடீரென பல அடி உயரத்திற்கு பீய்ச்சி அடிக்கும் தண்ணீர்..
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: inworlds.info
Website: www.polimernews.com
Like us on: facebook.com/polimernews
Follow us on: twitter.com/polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.
Adapaavengala ivlo thaniya ipadi roadla odavitu veenakureengaley election timela nala kaatreengada circus😂😂😭😭😭😭😭😭
அதிக அழுத்தம் பல அடி உயரத்தில் செல்லும் அந்த பைப் உறுதியாக இருந்து இருந்தால் எப்படி உடையும் அதிலும் உழல் இருக்கும் நம்ம அதிகாரிகள் க்கு சொல்லவே வேண்டாம் நல்ல பெருசா அடிச்சி இருப்பாங்க அதன் இப்படி நாசமா போகுது குடிக்க தண்ணீர் இல்லமல் மக்கள் படும் அவதி யாருக்கு தெரியும் 💧💧💧💧🌨️
🤔
Please save water 🌊🌊🌊
enna news naalum comments la velraj ah pottu velukkuranga....
இந்த தண்ணீரில் உலாசமாக குளித்த வேல்ராஜ்🛀🛀😂😂😂
Vegama solluya
Hey title Parthu video paaaka vandhavangal yaar ellam
Velraj bathroom drainage pipe odainthathaal veebaritham😭😭😭
செய்தி வாசிப்பவர் ஏன் இப்படி தடுமாறி பேசுகிறார்
From dharmapurj
பாலிமர் செய்திகளுக்காக குடிநீர் குழாயை உடைத்த வேல்ராஜ்.........😁😆😆😅😂🤣😆😁
Super da 👍🏻
செய்தியாளர் மிகவும் அருமையாக விளக்கம் தருகிறார்🙃🙃
Any Dharmapuri peoples watching
Dai edhachum pannungadaaa vayiru eriyudhu 😡😡
இதுவே பெட்ரோல் ஆக இருந்திருந்தால்....??
இப்படிக்கு தண்ணீர் குடத்துடன் முந்தியடித்து தலை தெறிக்க தண்ணீர் பிடிக்கச்செல்லும் உங்கள் வேல்ராஜ்😄😄😄
தண்ணீர் இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க இங்க தண்ணீர் இல்லை
En voila enna vachikkitu pesura
Pipe ai sattaiyai vaithu adaitha ungal velraj
Yarupa antha velraj sir
மொத வேல்ராஜ் யாருப்பா??
😯😯😯
Ohh my god
intha news ku enna ad varthunu konjam parunga ayya.
Nadantha vishayam sangadamanatha irunthalum , thanni viluratha paakkum pothu nalla iruku
Enga uuru tha
🤭🤭🤭
அட பாவமே
கூடுதல் செய்தியாளர் கூடுதலாக சாப்பிடவும்.
அவனுங்க தான் ரோடு சரி பண்ணுவதும் என் மயிரை சரி பண்றேன்னு சொல்லிட்டு தண்ணீர் பைப் உடைத்து விட்டு போய்ட்டானுங்க
மிகவும் அருமையான செய்தி.. வீட்டிலேயே குடிநீர் கிடைத்துவிட்டால் மக்கள் எப்படி தண்ணீர் கேன் வாங்குவார்கள்??? குடிநீரை பைப் மூலம் அனுப்புவதற்கு பதிலாக பெப்சி கோகோ-கோலா கம்பெனிகளுக்கு தண்ணீர் கேன் மூலம் சப்ளை செய்ய ஏற்பாடு செய்யலாம்
ithu enga ortha palacode 😎😎😎
வெற்றிநடை பொடும் தமிழகமே💪💪
Nan vellore la irukan inga thanni vanthe 4 days mela aguthu..... Inga irukavanga romba kastapadranga.........
vaaila Paaku potu kittu ..Nalla news vaasikira man nee
ippadi 1 varudathl udayira maadiri tharamatra pipe pota dhaaa ..paadhiku paadhi kaasu paarka mudiyum ...
Iyaaa....athisayam...🥰😍😍😍
இது வேறையா கொடுமை டடா???????
கொட்டும் தண்ணீரில் துணி துவைத்த வேல்ராஜ்
Sindhura thanniya adaika poren endra velraj
வர வர நேசமணி போல பிரபலமாவார் வேல்ராஜ்
நல்லா தமிழ் pesubarai செய்தி க்கு போடுங்க
அவ்ளோதான் ஒரு வருஷத்துக்கு அந்த மக்களுக்கு நிலை அவ்ளோதான்
Yabba news reader.. Full mubbula irkeyeeppaa.. Duty timelaaa
அதுல உக்காந்த எப்படி இக்கும் 😁👍
இவ்வளவு நீர் வீனாகிறதே !
Ada poi kulinga pa
Enga ooru
இதை முறியடிக்க தன் தண்ணீரை வானை நோக்கி பீய்ச்சும் வேல்ராஜ் 🤣
My palacode 😓
Nangalum Dharmapuri than ana ethuvaraikum engaluku ogenakkal thannei kitaikala
Ada paavigala..... Public work department.... Velaiya parunga.... Onnu soldrathuku illa
. 50கி.மீ க்கு ஒரு கேட் வாள்வு போட்டா இப்படி ஆகாது .
Jas kutty cooking channelku subscribe pannuga frds
தண்ணீர் வீண் ஆவது வேதனை
தண்ணீர் குழாய் அடைக்க மூடி வாங்க சென்ற வேல்ராஜ் 😂😂
ஓடும் தண்ணீரில் paper கப்பல் விட்ட வேல்ராஜ் 😂
அனைத்து மக்களுக்கும் பயன் படும் வகையில் நடு ரோட்டில் நீருற்று அமைத்து தந்த எடப்பாடி அரசுக்கு நன்றி 😁😝
@pooja devi 😝😝😝 hehe
🤣😂🤣....
😳😢உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு குடம் கூட குடிக்க தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர் சிலர் 🙁😔. உடனடியாக அதை சீர் செய்யும்படி கேட்டுக் கொள்கின்றேன் 🙏🙏🙏
Ithuvae petrol aaga irutha enna panuvaga
Evlo mosamana pipa
ஒப்பந்தக்கார்கள் மீது நட்ட ஈடு கேளுங்கப்பா அப்ப தான் ஊழல் போகும் 5 வருடம் கரண்டி கேளுங்கள் இதற்கும் கேளுங்கள் ஒப்பந்தம் போடுங்கள்
Ayyo ivlo thanneer veenaguthu,vote vangitu ponavargalum,arasu adhigarikalum ennada pandringa,ilaingargale video edupathai vituvitu adhai sari seyyungal nanbargale
அட குற்றால அருவி வழி மாறி வந்து இருக்கும்
Always wasting water
தண்ணீர் வீனா போகுது தமிழகமே....
🙄
தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் தமிழகமே.
Annan velrai... Water save pananum
வேல்ராஜ் Famous ana alo...,.
ஆனால் சத்தியமா விளங்க மாட்டனுங்க இப்படி அலட்சியம் pannuraanunga லே
🤦
Car ah kondupoi wash panavangala 😂idea theriyadha pasanga
Just imagine what would have happened to the person who was walking on that spot 😯
எங்களுக்கு எல்லாம் நாளைக்கு தண்ணீர் வராது தெரியுமா எப்போ இவங்க சரி பண்றது கடவுளே
எங்க ஊரு தான் இது பாவம் திருவிழாவிற்கு ரோடில் கடை போட்ட வியாபாரிகள் என்ன செய்வார்களோ
தண்ணியை வீண் விரயம் செய்யவேண்டியது பிறகு மக்கள்குடத்தை நடுரோட்டில் வைத்துக்கொண்டு போராட்டம் பண்ணவேண்டியது சகஜமா நடக்கறது தானே
kottum aruvi pol iruku😢😢 but santhosham illai
Water falls 😄😄😄
Today's MG topic will this ...
Aranthangi, avudaiyarkovil area no water
ஏதோ புது சுற்றுலாத் தலம் பொல
Vadivel mari yarachum poi adainga pa ckram thanni waste agthula
It is also a tourist place.
Vetti nadai poduthu
It look like as water monster in Spider man far from home movie 🤣🤣🤣🤣
அவனை எதுக்கு da கேக்குறீங்க அதை நா சொல்லமாட்டான ரோடு போடுறானுங்க அதுல jcb வச்சி வேலை செஞ்சி ஓடைசிட்டானுங்க. பக்கத்து ஊர் தான்.
அரசு விரைந்து செயல்பாடுமாறு கேட்டுகொள்கிறோன்
Nathya adi nayail nathya padi vel Raj
அந்த வழியே செல்லும் வாகனங்களை மாற்றுபாதையில் விடவில்லை.தண்ணிர் பீய்ச்சி அடிப்பாதால் சுற்றிலூம் அபாய வலைகள் கட்டவில்லை எதுவுமே செய்யவில்லை. அரசாங்கத்தையும்,செய்திகள் எடுப்பவர்களையும் தக்க தன்டனை கிடைக்க வேண்டும். எதாவது ஒரு குழந்தை அந்த வழியே சென்றால் தற்செயலாக விபத்து ஏற்ப்பட்டால் அரசாங்கம் இழப்பிடு கொடுக்குமா அரசாங்கம் தட்டி கேட்க யாருமே இல்லையா??.....
Worst Maintenance of water board
Wowwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww semmaya iruke❤️😘😘😘😘😘😘☺️☺️😍😍
எங்க ஊரிலேயே சம்பவம் பண்ணிட்டாங்களா Oo god 😱😱😱தண்ணி போச்சே.......
Hokenakkal Falls vandruchu....
எங்க ஊருக்கு(palacode) எங்கடா ஒகேனக்கல் தண்ணீர் வருது அங்க இருக்க மக்களே வாரத்துக்கு ஒரு தடவை வர முனிசிபாலிட்டி தண்ணி வச்சுகிட்டு கஷ்டப்படுறாங்க அங்க கூட்டு குடிநீர் திட்டம்மா😆😆😅😅🙄🙄
Vetru nadai podum thamilagame ...👍🏿
இவ்வளோ தண்ணீர் வீணா போகுது எங்க ஊரு தான் 😭
Lazy voice by the reporter
அருமை